அடுத்த இரண்டு நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - மண்டல வானிலை ஆய்வு மையம்

2018-08-15 0

அடுத்த இரண்டு நாட்களுக்கு திண்டுக்கல், தேனி, கோவை, குமரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சத்தியம் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Videos similaires