முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து இன்று அதிகாலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.