காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு - மேட்டூர் அணையில் நீர் திறப்பு
2018-08-15
0
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.