காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2018-08-15 0
காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் நிற்க வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.