புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்-வீடியோ

2018-08-15 5

புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமய விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.