இந்தியா மட்டுமின்றி இன்னும் பிற நாடுகளும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் பலரின் உயிர் தியாகங்களுக்கு பிறகும் இந்த பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரத்தை பெற்றது.
India and other countries celebrate Independence Day on August 15th. Korea, Congo, Bahrain also received independence on August 15.