திமுகவை உடைக்கும் சக்தி யாருக்கும் கிடையாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.