நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.