அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

2018-08-14 8

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.