#vigneshshivan #nayanthara #sivakarthikeyan
Vignesh Shivan released close selfie with Nayanthara in his twitter page. In the promotion event of Kolamavu Kokila movie, actress Nayanthara gave 9.9 marks out of 10 for her Vignesh sivan. Nayanthara says if you think about others you can not live your life.
நயன்தாராவை கட்டிப்பிடித்து எடுத்த செல்பியை விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றி டேட்டிங் செய்து வருகின்றனர்.