தன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா- வீடியோ

2018-08-14 1,355


#biggboss2 #aishwaryadutta #aishwarya #elimination

Bigg Boss 2 Tamil contestant Aishwarya thinks that she can get votes from viewers and win their hearts easily.

நான் நினைத்தால் வெறும் 2 நிமிடத்தில் மக்களின் ஆதரவை பெறுவேன் என்று ஐஸ்வர்யா நிலைமை புரியாமல் பேசியுள்ளார். ஐஸ்வர்யாவை ஏன் வெளியேற்றாமல் உள்ளீர்கள் என்று பார்வையாளர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள். பிக் பாஸ் தான் ஐஸ்வர்யாவை வேண்டும் என்றே காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

Videos similaires