செயற்குழு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்- வீடியோ

2018-08-14 930


திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தற்போது சென்னையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

DMK executive meeting: Mourning resolution for DMK chief Karunanidhi demolition.

Videos similaires