செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு- வீடியோ

2018-08-14 7,511

திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

DMK executive meeting: MK Stalin may give important announcement today.

Videos similaires