மகத், யாஷிகா பேசியதை பார்த்து குழம்பிய பார்வையாளர்கள்- வீடியோ

2018-08-14 2,727

பிக் பாஸ் வீட்டில் மகத், யாஷிகா பேசியதை பார்த்த பார்வையாளர்கள் குழம்பியதோடு கோபமும் அடைந்தனர். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத்துக்கு ஒரு காதலி இருக்கிறார், யாஷிகாவுக்கு ஒரு காதலர் இருக்கிறார். நடிக்க வந்த இடத்தில் சாரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மகத்துக்கும், யாஷிகாவுக்கும் இடையே நட்பையும் தாண்டிய உறவு ஏற்பட்டுவிட்டது.


Memes creators are making fun of Bigg Boss 2 Tamil contestant Mahat and Yashika who have developed feelings for each other inspite of having special ones outside.