Aaadhaar Announcement : " To Avoid unwanted invasion attempts" - TAMIL

2018-08-14 1

மக்கள் தங்கள் ஆதார் சேவையை சுதந்திரமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் மற்றவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்துவது ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. ஆதார் தகவல்களை இணையத்தளம், டிவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் வெளியிட வேண்டாம் எனவும் அது இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும் ஆதார் சட்டத்தின்படியும் தண்டனைக்குரிய குற்றம் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
► FOLLOW to Gizbot Tamil: https://tamil.gizbot.com/
► Like us on Facebook: https://www.facebook.com/GizBotTamil/
► Follow us on Twitter: https://twitter.com/GizbotTamil
► Follow us on Instagram: https://www.instagram.com/gizbottamil/?hl=en
► Subscribe Gizbot Youtube Channel: https://www.youtube.com/user/GizbotTME► ►Follow us on Dailymotion: http://www.dailymotion.com/gizbot