முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியது- வீடியோ

2018-08-14 1

முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழையால், முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.

The water level in Kerala's Mullaperiyar dam has reached 136 feet, The Idukki district is continuously under rain havoc, affecting normal life.

Free Traffic Exchange

Videos similaires