திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது- வீடியோ

2018-08-14 13,426

மு.க.அழகிரி பேட்டியால் எழுந்துள்ள சலசலப்புக்கு நடுவே, திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


The DMK executive committee meeting will be held at 10am on Tuesday. The party asked all committee members to participate in the meeting without fail.

Videos similaires