அதிமுக ஆண்டு விழாவுக்கு எம்ஜிஆர் போட்டோ அருகே, கலைஞர் போட்டோ வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர் மகனும் நடிகருமான, உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Rajinikanth spoke about Karunanidhi and AIADMK issues at Nadigar Sangam function in Chennai.