அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ

2018-08-13 1

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிலும், கோவை, நீலகிரி, இடியுடன் கூடிய மழை வெளுத்த கட்ட போவதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கிறது.


Kovai, Nilgiri Puducherry have a chance for Heavy Rain: Meteorological Dept.

Videos similaires