இந்திய அணிக்கு அடி மேல் அடி...கோஹ்லிக்கு முதுகு வலி.. வீடியோ

2018-08-13 408

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்திய கிரி்க்கெட் அணிக்கு மற்றொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி முதுகு வலியால் அவதிப்படுகிறார்.

Virat kohli suffers from back pain and hopeful of playing third test

Videos similaires