மகத்-யாஷிகா பேசியதை கேட்டால் முகம் சுளிக்க வைக்குது- வீடியோ

2018-08-13 5,272

தன்னை காதலிப்பதாக கமலிடம் கூறிய யாஷிகா ஏன் தனக்கு ஒரு காதலர் இருக்கும் விஷயத்தை கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மகத்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகா மகத் மீது காதல் வந்ததாக கமல் ஹாஸனிடம் தெரிவித்தார். மேலும் மகத்திற்கு தனிப்பட்ட வாழ்க்கை இருப்பதால் அதை மதிப்பதாகவும் கூறினார்.

Mahat and Yashika's so called friendship is disgusting as both of them have special ones waiting for them outside the Bigg Boss 2 Tamil house.