ஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ...லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து வீரர்கள்- வீடியோ

2018-08-13 870

லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சில குறிப்பிடத்தகுந்த சாதனைகளையும் செய்துள்ளனர். அதனை பற்றிய சிறு தொகுப்பு:

England Players records in lords Test

Videos similaires