கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பாதையில் ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி வந்து சிவராத்திரி நன்னாளில் திறந்து வைத்தார்.
In a rare incidence, two gurus came together for a bike ride through the foothills of Velliangiri in Coimbatore district of Tamil Nadu.