மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மக்கள் யாரும் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது குறித்து விரிவான தகவல்களை வழங்குகிறார் நமது கரூர் மாவட்ட செய்தியாளர் செல்வராஜ்...