அழகிரியுடன் திமுகவில் இருந்து யாரும் தொரப்பில் இல்லை - ஜெ.அன்பழகன்- வீடியோ

2018-08-13 2,609

அழகிரியுடன் யாரும் தொடர்பில் இல்லை என்றும் கட்டுக்கோப்பாக உள்ளனர் என்றும் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அழகிரி தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது ஆதங்கத்தை என் அப்பாவிடம் வெளிப்படுத்த வந்துள்ளேன்.

J.Anbazhagan says that DMK is not in touch with MK Azhagiri.