ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இ மெயில் மூலம் தினத்தந்தி நாளிதழ் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் அனுப்பிய பதில்களை பார்ப்போம்.
PM Narendra Modi says about his party will indulge alliance with Rajini's party or not? There are terrorist forces in Tamilnadu, he says.