மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

2018-08-13 0

மத்திய வங்கக் கடல், வடக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Free Traffic Exchange

Videos similaires