நாராயணசாமி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ராகுல் காந்தியிடம் புகார் அளிக்கப்படும் - அன்பழகன்
2018-08-13
1
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ராகுல் காந்தியிடம் புகார் அளிக்கப்படும் என அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.