மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்தது

2018-08-13 0

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருவாரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த நீரானது மாவட்டத்தின் எந்த பகுதிகளுக்கெல்லாம் செல்கிறது, அங்குள்ள நீர்நிலைகளின் நிலவரம் ஆகியவை குறித்து நமது திருவாரூர் செய்தியாளர் ஜெய்விந்த் தரும் கூடுதல் தகவல்களை தற்போது, பார்க்கலாம்....

Videos similaires