கேரளாவில் வெள்ளம் உடைக்க போகும் பாலம் ஒன்றில் குழந்தையை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடும் வீரர் ஒருவரின் வீடியோ வைரலாகி உள்ளது. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. இங்கு சிக்கி இருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு படையினர் போராடி வருகிறார்கள்.
Kerala Floods: Meet the Man Kanhaiya Kumar, Who rescues a boy boldly from the flood.
#keralaflood2018
#KanhaiyaKumar
#Rescues