கிருஷ்ணகிரியில் வசூல் வேட்டை நடத்தும் சோதனைச் சாவடி ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.