காஞ்சிபுரம் ; தினமும் காலையில் இயங்கும் அதிவேக ரயிலின் சேவை நிறுத்தப்பட்டதால், பயணிகள் போராட்டம்
2018-08-13
0
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கத்தில், தினமும் காலையில் இயங்கும் அதிவேக ரயிலின் சேவை நிறுத்தப்பட்டதால், ரயில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.