மோமோ சேலஞ்ச் விளையாட வேண்டாம்!- வீடியோ

2018-08-13 8

மிரட்டல் விளையாட்டுகள்.. உயிர் குடிக்கும் ஆப்கள்.. டெக்னாலஜியைப் பார்த்து நீ நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் செல்போன் வடிவில் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல்... இப்போது மோமோ. மாமா தெரியும்.. அது என்ன மோமோ?

#momo
#momochallenge

Videos similaires