சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்