மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியது - அபாய சங்கு ஒலிப்பு

2018-08-11 0

மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியதையடுத்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அணையின்16 கண் மதகில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Videos similaires