மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை 120 அடியை எட்டியது

2018-08-11 0

தஞ்சையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 120 அடியை எட்டியுள்ளது.. இந்நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரையிடம் நமது செய்தியாளர் அலெக்ஸாண்டர் நிகழ்த்தும் நேர்காணலை தற்போது பார்க்கலாம்....

Videos similaires