மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னையில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.