ஒகேனக்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
2018-08-11
2
ஒகேனக்கல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.