கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் - பினராயி விஜயன்
2018-08-11
0
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.