மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை- வீடியோ

2018-08-11 6,393

திமுக மூத்த நிர்வாகிகளுடன், அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி காலமானார்.

இதையடுத்து அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் 14ம் தேதி, திமுகவின் அவசர செயற்குழு கூட்டத்திற்கு அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.

DMK senior leaders attend a meeting called by party acting chief MK Stalin.