கபினி அணையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் மைசூர்-நஞ்சன்கூடு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.