குடிபோதையில் மனைவி மீது தீ வைத்த கணவன்- வீடியோ

2018-08-11 4


முன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், "சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை" என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ஏடாகூடம் செய்துள்ளார்.


Videos similaires