நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் - ராகுல் காந்தி
2018-08-11
1
நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.