இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிலான உணவு பொருட்கள் வீணவதாக அதிர்ச்சி தகவல்
2018-08-11
0
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிலான உணவு பொருட்கள் வீணவதாக தஞ்சை உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கழக இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார்.