கேரளாவில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 29 பேர் பலி
2018-08-11 0
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 29 பேர் உயிரிழந்துள்ளனர்.