சென்னையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக, மிக குறைந்த கட்டணத்தில், வாடகை கார் மற்றும் ஷேர் ஆட்டோ சேவைகள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.