குழந்தைகள் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அமைக்க மத்திய அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
2018-08-11
0
குழந்தைகள் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அமைக்க நேரம் வந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.