திமுகவில் தலைவர் பதவி நீடிக்குமா அல்லது அதிமுக பாணியில் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை மரணம் அடைந்தார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்.
MK Stalin and DMK party may remove its 'chief' post after Karunanidhi's death.