#vishwaroopam2 #kamal #biggboss2 #flop
Viswaroopam 2 has got mixed reviews. First half is dragging, boring and the stunts failed to impress the audience. Vishwaroopam 2 has goen to censor board and has been cut in 22 places scenes by censor board. Eventhough Kamal did a lot of promotions for Viswaroopam 2 on bigg boss 2 show., it seems the movie is still a flop.
என்னதான் கமல் ஹாசன் விஸ்வரூபம் 2 படத்துக்கான விளமபரத்தை பிக் பாஸ் 2 மேடையில் தேடிக்கொண்ட போதிலும், கமலா ஹாசனுடைய விஸ்வரூபம் 2 அவ்வளவாக ஓடவில்லை என்ற விமர்சனமா எழுந்துள்ளது. விஸ்வரூபம் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. கமல் ஹாஸன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை. இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இடங்களில் படத்தின் காட்சிகள் கட் செய்யப்பட்டு இருக்கிறது