வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா..விளையாடும் சிறுவர்கள்- வீடியோ
2018-08-10
8,753
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் அம்மாநிலத்தையே மொத்தமாக சூறையாடியுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத பெரிய மழையை தற்போது சந்தித்து வருகிறது.
Flood In Kerala: Rain lashes each and everything